உலகம்

ரியாத் விமான நிலையத்தை முற்றுகையிட்ட ஹுதிகள் – 12 பேர் உயிரிழப்பு

  • October 11, 2026
  • 0 Comments

ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஹுதி போராளிகளால் நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 300இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நான்கு சவூதி நாட்டினர், வங்காளதேசத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவதாக  சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் விடயத்தை […]

உலகம்

ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு ஈரானிடம் கோரிக்கை

  • September 22, 2026
  • 0 Comments

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் நிறுத்துமாறு ஈரான் நாட்டை G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இச்செயல் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை குலைக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏமனிலும் சவுதி அரேபியா மீதும் ஹூதிகள் தொடர்ந்து நடத்தி வரும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்களை நாங்கள் மிகக் […]

உலகம்

சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக ஹுதிகள் அறிவிப்பு

  • July 20, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக ஹுதிகள் இன்று அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையானது வளைகுடா நாடுகளுக்கு அப்பால் எரிசக்தி விநியோகத்தை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா ஈரானிய மின்சார உள்கட்டமைப்பைத் தொடர்ந்து தாக்கினால், செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb ) நுழைவாயிலை மூடுமாறு ஈரான் ஹூதிகளை வலியுறுத்தியிருந்தது. இதற்கமைய ஹூதிகளின் ஆயுதப் படைகள், ‘கண்ணுக்குக் கண்’ என்ற சமன்பாட்டின் அடிப்படையில், குற்றவாளியான சவூதி எதிராக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒரு […]