சவூதி அரேபியாவில் வீட்டு பணிப் பெண் ஒருவருக்கு 100 கசையடிகள்
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் 40 வயதான எஸ்தர் வான்ஜா முத்தோனி என்ற பெண்ணுக்கு 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் எகிப்திய ஆணுடன் திருமணத்தை மீறிய உறவை பேணி அதன் மூலம் கர்ப்பம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய சட்டத்தின் கீழ், திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது சட்டவிரோதமாகும். இந்த விதி, புலம்பெயர்ந்த பெண்களை, குறிப்பாக கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்களை, விகிதாசாரமற்ற […]



