நேபாளத்தில் 07 ஆயிரம் அடி உயரமான மலையில் பனிச்சரிவு – 10 பேர் மாயம்
திபெத்திய எல்லைக்கு அருகில், மேற்கு நேபாளத்தில் உள்ள 7,126 மீட்டர் உயர ஹிம்லுங் ஹிமால் (Himlung Himal) மலைத்தொடரில் இன்றுக் காலை பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 10 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில் பல்வேறு மலையேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் சமையலறை ஊழியர்கள் இருவரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கைகள் காரணமாக பெரும்பாலான மலையேறுபவர்களும் குழுக்களும் மலைச்சரிவுகளில் இருந்து பாதுகாப்பாக இறங்கிவிட்ட போதிலும், ஒரேஒரு குழுவினர் […]



