பாதுகாப்பு சிக்கல் – ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் எடுத்த முடிவு
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர், புதிய கல்விப் பருவம் தொடங்கிய சில நாட்களிலேயே தங்கள் குழந்தைகளை வேறொரு பாடசாலைக்கு மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலைக்கு சென்று வருவதில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விடயத்தை நன்கறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ‘ஹலோ!’ (HELLO!) இதழிடம் பேசிய நபர் ஒருவர், “இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். அவர்கள் அந்த பாடசாலையிலேயே தொடர விரும்பினர். அவர்கள் அந்தப் பாடசாலையிலேயே தொடர மிகவும் விரும்பினர். […]






