இலங்கை

மலாபேவில் 145 தோட்டாக்கள், கைவிலங்கு மீட்பு

  • September 17, 2026
  • 0 Comments

மலாபே (Malabe) பகுதியில் உள்ள அதிவேகப் பாதை பாலத்திற்கு அருகில் 145 T-56  தோட்டாக்கள் மற்றும் ஒரு ஜோடி கைவிலங்கு  கண்டெக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.