அமெரிக்காவின் FBI மற்றும் வேளாண்மைத் துறையில் ஹேக்கர்கள் கைவரிசை
அமெரிக்க வேளாண்மைத் துறை மற்றும் ஃபெடரல் புலனாய்வுப் பணியகத்தின் (FBI) தரவுத்தளங்களை ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாகவே அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஹேக்கர்கள், மிகவும் முக்கியமான தகவல்களை அணுகுவதற்கு, பணம் செலுத்தும் முறையை ஒரு மறைமுக வழியாகப் பயன்படுத்தக்கூடும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம் அமெரிக்க வேளாண்மைத் துறை “பல அச்சமூட்டும் உயிரியல் சிக்கல்களைக்” கையாள்வதாகவும், “ஒரு எதிரி அல்லது போட்டியாளருக்கு […]



