ஐரோப்பிய அரசுகளை கவிழ்க்கும் முயற்சியில் Gen Z தலைமுறையினர் – ஜெர்மனியிலும் போராட்டம் வெடிப்பு
ஜெர்மனியின் மிகப்பெரிய நகரங்களில், சிறந்த கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்ற முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகரில் அணித்திரண்ட பல்லாயிரக்கணக்கானோர் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக துண்டு பிரச்சூரங்களையும் ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர். குறிப்பாக கட்டாய இராணுவ சேவையை நீக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளனர். ‘ஜென் இசட் ரெகெல்ட்’ (Gen Z regelt – “ஜென் இசட் பொறுப்பேற்கிறது” என்று […]



