கேட்விக் விமான நிலைய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – சேவைகள் தடைபட வாய்ப்பு
கேட்விக் விமான நிலையத்தில் 220-க்கும் மேற்பட்ட உதவிப் பயணப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதியப் பிரச்சினை காரணமாக அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுனைட் தொழிற்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தம், செப்டம்பர் 17 முதல் 21 வரையிலும், செப்டம்பர் 23 முதல் 26 வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. நிறுவனம் வில்சன் ஜேம்ஸ் வழங்கிய, 3.4 சதவீத ஊதிய உயர்வை உள்ளடக்கிய இரண்டு ஆண்டு கால சலுகையை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒருமனதாக நிராகரித்துள்ளனர். இந்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் […]





