அதிக விஷம் கொண்ட கபூன் வைப்பர் பாம்பு தப்பியோட்டம் – கலிபோர்னிய மக்களுக்கு எச்சரிக்கை
கலிபோர்னியாவின் சாண்டா அனாவில் அதிக விஷம் கொண்ட கபூன் வைப்பர் Gaboon viper பாம்பொன்று தப்பிச் சென்றுள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்கு முதல் ஐந்து அடி நீளமுள்ள ஆப்பிரிக்க இனப் பாம்பை பிரதேசவாசி ஒருவர் நேற்றைய தினம் அடையாளம் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாம்பை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தொழில்முறைப் பாம்புப் பிடிப்பாளர்கள் மற்றும் ஒரு நிபுணருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர், இருப்பினும் […]




