பிரித்தானியா முழுவதும் உறைபனி வெப்பநிலை -மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை கடுமையாக குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் குளிர்காலத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு ஸ்காட்லாந்தில் பரவலான உறைபனி, குளிர் காற்று மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குளிரான வானிலை, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு […]



