ஐரோப்பா

EES அமைப்பு – ஐரோப்பிய தலைவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்

  • June 24, 2026
  • 0 Comments

பயோமெட்ரிக் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு (EES) திறம்பட செயல்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ACIயின் தலைவரான ஸ்டெஃபான் ஷுல்டே (Stefan Schulte) இந்த அமைப்பு திறம்பட செயற்படவில்லை என்பதை ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். EES-இன் தற்போதைய நிலை ஐரோப்பா முழுவதிலும் உள்ள விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட ஷெங்கன் பகுதி நுழைவு-வெளியேறும் அமைப்பு (EES), சில […]