குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை
உலக வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் பட்சத்தில், பனிப்பாறைகள், கடல் பனி மற்றும் பூமியின் உறைந்த பகுதிகளில் “மீள முடியாத” விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்ட இரண்டு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில், உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸிற்கும் கணிசமாகக் குறைவாகக் கட்டுப்படுத்தவும், அதை 1.5 டிகிரி செல்சியஸிற்குள் வைத்திருக்க முயற்சி செய்யவும் […]



