டைமோர்ஃபோஸ் சிறுகோளால் பூமிக்கு ஆபத்தா? நாசா விஞ்ஞானிகள் தகவல்
கடந்த 2022 ஆம் ஆண்டு நாசாவின் DART விண்கலத்தால் மோதி சேதமடைந்த சிறிய கோளான டைமோர்ஃபோஸ் Dimorphos தற்போது ஒரு பக்கத்தில் தட்டையாகி விண்வெளியில் உருண்டு கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) ஹெரா விண்கலம் எடுத்த படங்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளன. சுமார் 151 மீட்டர் அகலமுள்ள நீள்வட்ட வடிவ பாறைப் பொருளான டைமோர்ஃபோஸ், 730 மீட்டர் விட்டம் கொண்ட அதன் துணை சிறுகோளான டிடிமோஸைச் சுற்றி வருகிறது. இவ்விரு சிறுகோள்களும் தற்போது பூமியிலிருந்து சுமார் 193.5 […]



