உலகம்

நமது விதியின் எஜமானர்கள் – வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் கனடா

  • November 5, 2026
  • 0 Comments

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் இன்று தனது வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளது. நிதியமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் Francois-Philippe Champagne   வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவு திட்டத்திற்கு மார்க் கார்னி, நமது விதியின் எஜமானர்கள்” (Masters of our Destiny) என்று பெயரிட்டுள்ளார். “எங்கள் திட்டத்தின் சாராம்சம், கனடாவின் வளர்ச்சி மாதிரியை மாற்றுவதே ஆகும்,” என்று நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் […]