கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பச்சைக்கொடி
ஆர்டிக் தீவின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், டென்மார்க் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு 109 உறுப்பினர்கள் ஆதரவளித்ததாகவும், யாரும் எதிராக வாக்களிக்கவில்லை என்றும் நாடாளுமன்றக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பில் அமெரிக்காவிற்குத் தெரிவித்தவுடன் இந்த நிர்வாக ஒப்பந்தம் உத்தியோகப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம், கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவத்தின் பங்கை விரிவுபடுத்துகிறது. குறிப்பாக […]



