UKவில் யூத சமூகம் மீது வெடிகுண்டு தாக்குதல் முயற்சி – சந்தேகநபர்களுக்கு தடுப்புகாவல்
மென்செஸ்டரில் யூத சமூகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படும் இருவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 36 வயதான சலாம் அஹ்மத்யான் Salam Ahmadyan மற்றும் 34 வயதான ரஹ்மான் சலேஹி Rahman Salehi ஆகியோர், கையால் செய்யப்பட்ட வெடிகுண்டை பயன்படுத்தி யூத சமூத்தின் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும் நபர் ஒருவரின் அறிவுறுத்தல்களின் பேரில், இவர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விரு ஈரானிய பிரஜைகளும் மென்செஸ்டரின் யூத […]



