உலகம்

தென் சீனக் கடலில் பதற்றம் – சீன கப்பல் மீது மோதிய பிலிப்னைஸ் கப்பல்

  • September 20, 2026
  • 0 Comments

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கக் கப்பல் மீது சீனக் கடலோரக் காவல்படையின் கப்பலொன்று  மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. பலவான் மாகாணக் கடற்கரைக்கு அப்பால், இந்த சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் பிலிப்பைன்ஸ் கப்பல் சேதமடைந்தது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸ் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறைக்குச் சொந்தமான அந்தக் கப்பல், உள்ளூர் மீனவர்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மோதலுக்கு உள்ளானது. சீனக் கப்பல் முதலில் […]