ஐரோப்பா

இத்தாலியில் வீழ்ச்சி பாதையில் பிறப்பு விகிதம் – ஆசிரியர்களை குறைக்க நடவடிக்கை

  • November 3, 2026
  • 0 Comments

இத்தாலியில் பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்து வருவதால், வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக, ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள், எதிர்கட்சிகள் மற்றும் அதிபர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அதிபர்களின் சங்க  ‘ஏ.என்.பி’ (ANP) உறுப்பினரான மரியோ ருஸ்கோனி Mario Rusconi,  மக்கள் தொகை சரிவு என்பது உண்மைதான், இது மிகவும் தீவிரமான சிக்கல். ஆனால், […]