பெர்லினுக்கு அருகில் இரு சடலங்கள் மீட்பு – சந்தேகநபர் ஒருவர் கைது
பெர்லினுக்கு அருகிலுள்ள கோசென்-நியூ சிட்டாவ் Gosen-Neu Zittau நகரில் இருவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாக செய்தி தாள் ஒன்று தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அப் பாடசாலையில் பயின்ற 18 வயதுப் பெண் என்றும், சந்தேகிக்கப்படும் குற்றவாளி அவரது 19 வயதுடைய முன்னாள் காதலன் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தாக்குதலை தடுக்க முயன்ற 30 வயதுடைய நபர் ஒருவரும் […]



