இலங்கை

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிப்பு

  • October 27, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று திறந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) நில விவகாரம் தொடர்பில்  நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.