ஐரோப்பா

பிரான்ஸில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை – மக்ரோன் அறிவிப்பு

  • October 23, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வரும் நாட்களில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிற்கு  பிறகே  மக்ரோன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர், கடந்த வார இறுதியில் நடந்த கலவரங்கள் மற்றும் கொள்ளைகளுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களும் நாசகாரர்களுமே காரணம் என்றும் குற்றம் சாட்டினார். தொழிற்சங்கங்கள் போன்ற குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர அனுமதிக்கப்படும் என்றும், ஆனால் வணிகங்களைப் […]

ஐரோப்பா

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க ஸ்டாமர் அழைப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க பிரித்தானிய பிரதமர் செர் கெய்ர் ஸ்டாமர் அழைப்பு விடுத்துள்ளார். பிரான்சில் காணப்படுவது போல, பேரணிகளைத் தடுப்பது யூத-எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் நடைபெறும் பேரணிகள் யூத சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறிப்பிட்ட அவர், யூத-எதிர்ப்பைச் சமாளிக்க ‘சமூகம் தழுவிய பதில் நடவடிக்கை’ தேவை என்றும் வலியுறுத்தினார். கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் […]