ஐரோப்பா செய்தி

பால்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவின் சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

  • November 21, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பால்டிக் பிராந்தியமான கலினின்கிராட் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து வளைகுடாவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் இன்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவின் எல்லையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில், அந்தக் கப்பல் இரண்டு ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக லெனின்கிராட் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ Aleksandr Drozdenko உறுதிப்படுத்தியுள்ளார். கப்பல் பணியாளர்கள் […]