ஐரோப்பா

சவுத்தாம்ப்டனில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் – பொலிஸார் பலத்த பாதுகாப்பு

  • October 4, 2026
  • 0 Comments

சவுத்தாம்ப்டன் Southampton  மற்றும் டோவரில் நூற்றுக்கணக்கான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டக்காரர்களும், எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியேற்ற எதிர்ப்பு குழுவான ‘சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ்’  South Coast Patriots  சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் வழியாக பேரணியாக சென்றனர். அதேநேரம் ‘ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்’  Stand Up To Racism  அமைப்பைச் சேர்ந்த சுமார் 50 ஆர்வலர்கள் எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். டோவரில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாம்ப்ஷயர் காவல்துறை மற்றும் […]