உலகம்

அமெரிக்காவில் விமான சேவை முடக்கம் வழமைக்கு திரும்பியது

  • November 14, 2026
  • 0 Comments

அமெரிக்க வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தகவல் தொடர்பு கோளாறு ஏற்பட்ட நிலையில் விமான நிலையங்கள் முடங்கின. இதன்காரணமாக  பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகள் செய்வதறியாது விமான நிலையங்களில் தவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் வான் போக்குவரத்து நிர்வாகம் (FAA) நேற்று நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டிருந்த விமான முடக்கத்தை நீக்கியுள்ளது. இருப்பினும் விமான சேவைகள் படிப்படியாகவே வழமைக்கு திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது FlightRadar24 தளத்தின் தரவுகளின்படி, 6,600-க்கும் மேற்பட்ட […]