கேரளாவில் முகப்பருவை போக்க க்ரீம் பூசிய சிறுமிக்கு நேர்ந்த துயரம்
கேரள மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பயன்படுத்திய அழகு சாதனப் பொருளால் அவருக்குக் கடுமையான சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இணையங்களில் வைரலாகி வரும் பல அழகு சாதன பொருட்களின் தரநிலைகளை ஆராயாமல் பலர் வெறுமனே வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இதன் எதிரொலி பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகிறன. இவ்வாறுதான் கேரளாவில் சிறுமி ஒருவர் முகப்பரு மற்றும் அனால் ஏற்படும் வடுக்களை நீக்கும் முகமாக சந்தையில் இருந்து க்ரீம் […]



