இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமான டாடா குழுமத்தில் நிலவும் நிர்வாகப் போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது. ஆனால், எந்தவொரு வர்த்தகத் தலைவரும் இதுகுறித்துப் பேசத் துணியவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா செய்தி

டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது; நீதியை நிலைநாட்டுவோம்

  • October 28, 2026
  • 0 Comments

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமான டாடா குழுமத்தில் நிலவும் நிர்வாகப் போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது. ஆனால், எந்தவொரு வர்த்தகத் தலைவரும் இதுகுறித்துப் பேசத் துணியவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பைத் என். சந்திரசேகரன் தொடர்ந்து வகிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், ராகுல் காந்தி இன்று (28) தனது எக்ஸ் சமூக வலைத்தளப் […]