இந்தியாவில் பயிற்சி: இலங்கை கடற்படை அதிகாரி மரணம்
இந்தியாவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEC) கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார். அந்தமான் – நிகோபார் தீவுகளில், ஒக்ரோபர் 30ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 3ஆம் நாள் வரை,பிம்ஸ்டெக் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி இடம்பெற்றது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை கடற்படைக் கப்பலான ‘எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு’வில் பணியாற்றிய கொமாண்டர் எஸ்.ஏ.எஸ்.எம். சமரகோன், ஸ்ரீ விஜயபுரத்தில் நவம்பர் 2ஆம் திகதி காலமானார். அவரது உடல், இந்திய […]



