ஐரோப்பா

பிரான்ஸில் வாகனம் ஒன்றுக்குள் எரிந்த நிலையில் சடலம் – சந்தித்த பெண் மீது சந்தேகம்

பிரான்ஸில் வாகனம் ஒன்றுக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Pierrelaye (Val-d’Oise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்த சடலம் ஒன்றே மீட்கப்பட்டது. அங்கு சுற்றுலாப்பயணி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

மாலை 3.45 மணி அளவில் பொலிஸார் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றதாகவும் அறிய முடிகிறது.

வாகனம் ஒன்று முற்றாக எரிந்து, அதற்குள் ஆண் ஒருவரது சடலம் இருப்பதை பொலிஸார் பார்த்துள்ளனர்.

விசாரணைகளில் குறித்த நபர் 60 வயதுகளை உடையவர் எனவும், இச்சம்பவத்துக்கு முன்னதாக பிற்பகல் 1 மணி அளவில் அதே இடத்தில் வைத்து பெண் ஒருவரை சந்தித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content