Site icon Tamil News

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவு

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்காக இலங்கையின் பிரதான கடனாளிகளான இந்தியா மற்றும் பிரான்ஸின் பணிகளுக்கு ஜப்பானும் ஆதரவளிப்பதாக ஜப்பானிய நிதியமைச்சர் Tsuniichi Suzuki தெரிவித்துள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கி குழு கூட்டத்தில் பேசிய அவர்இ எதிர்கால கடன் நெருக்கடிகளைத் தவிர்க்கஇ கடன் தரவின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம் என்று கூறினார்.

ஊழுஏஐனு-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மத்தியில் ஜப்பானிய நிதி அமைச்சர் கடன் அபாயத்தின் அடிப்படையில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் அதிக அபாயங்கள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

Exit mobile version