உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆறுவார கால போர்நிறுத்தம்!

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில், ஆறுவாரகால போர் நிறுத்த ஒப்பந்த்திற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோர்டானிய மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பை தொடர்ந்து இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் மேசையில் உள்ளன என்று பைடன் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் காசாவில் மனிதாபிமான நெருக்கடியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 07 தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 240 பேரில் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்