ஐரோப்பா

ரஷ்யாவின் தீவிர தாக்குதல் திணறும் உக்ரைன்

உக்ரைனின் தரையில் , ரஷ்யப் படைகள் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகப் பின்னுக்குத் தள்ளுவது “கடினமானது” என்று உக்ரைனின் ஆயுதப் படைகளின் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பக்முட் பகுதியின் நிலைமை குறிப்பாக சவாலானது என்று சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யர்களின் வசம் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மற்றொரு நகரமான அவ்டிவ்காவுக்கு அருகில், பெர்வோமைஸ்கி மற்றும் வோடியானியில் கடுமையான போர்கள் நிகழ்வதாககவும் கூறியுள்ளார்.

முன்வரிசையின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்