ஐரோப்பா

ரஷ்யாவின் அதிபராக புட்டின் மீண்டும் பதவியேற்றார்!

ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்றுள்ள விளாடிமிர் புடின், உக்ரைனில் எங்கள் தாய்நாட்டிற்காக போராடும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தங்கம் பூசப்பட்ட கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில் நடந்த விழாவில்,  புடின் ரஷ்ய அரசியலமைப்பின் மீது கையை வைத்து,  அதைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.

புட்டின் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்