ஐரோப்பா

மீண்டும் இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ள இளவரசர் ஹாரி!

இளவரசர் ஹாரி இங்கிலாந்து வந்துள்ளார். லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரலில் நாளை (07.05) நடைபெறும், விழாவில் சசெக்ஸ் பிரபு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னரின் புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு பிப்ரவரியில் மன்னரைப் பார்க்க அவர் வருகை தந்திருந்தார். இருப்பினும் சிறுதி நேரத்தில் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் பிரித்தானியா வந்துள்ளார்.

செயின்ட் பால்ஸ் கதீட்ரலில் நடக்கும் நன்றி செலுத்தும் ஆராதனை அவர் பிரிட்டனில் சில காலமாக கலந்து கொள்ளும் முதல் முக்கிய நிகழ்வாகும். இதில் கலந்துகொள்வதற்காகவே அவர் வருகை தந்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.

Invictus விளையாட்டுகள் 2014 இல் இளவரசர் ஹாரியால் நிறுவப்பட்டது. இதில் போரில் காயமடைந்த வீரர், வீராங்கணைகள் கலந்துகொள்வர்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content