ஐரோப்பா

ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன அறுவரை தீவிரமாக தேடும் பொலிஸார்!

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல்போன அறுவரை தேடும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடினமான காலநிலையில் அவர்களை  தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தாலியின் எல்லைக்கு அருகில் உள்ள செர்மாட் ரிசார்ட்டுக்கும் அரோலா கிராமத்திற்கும் இடையே  தேடுதல் நடவடிக்கை தொடங்கியதாக வாலாஸ் மாகாணத்தில் உள்ள போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

“இந்தக் குழு சனிக்கிழமையன்று Zermatt இல் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது, பின்னர் Tête Blanche பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content