ஐரோப்பா

பிரான்ஸில் town hall எறியூட்டப்பட்ட விவகாரம் – ஒருவர் கைது

  • October 20, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கலவரத்தின்போது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் (town hall) தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். RAID’ எனப்படும் பிரத்யேக காவல் பிரிவினரால், அருகிலுள்ள வால் டி’இசோயர் (Val d’Issoire) நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1883-ல் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் கூரையும் மணி கோபுரமும், அக்டோபர் 17 அன்று ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக […]