வட அமெரிக்கா

ஒன்றாரியோ பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பீல் பிராந்தியத்தில் நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தொடர்புடைய நபர் ஒருவர் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

39 வயதான கய்ல் அண்ட்ரூஸ் என்ற நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய எனவும் வன்முறைகளில் ஈடுபடக்கூடிய ஒருவர் எனவும பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆயுத முனையில் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒரு நபர் என தெரிவிக்கப்படுகிறது.இந்த தேடப்பட்டு வரும் நபர் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றுடன் இந்த எச்சரிக்கையை பொலிஸார் விடுத்துள்ளனர்.இந்த தேடப்பட்டு வரும் நபர் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content