உலகம்

தாக்குதல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நேரத்தில் அமெரிக்கா பறந்தார் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்றைய தினம் (27.06) அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார்.

ஈரானுடனான போர் தொடங்கியதில் இருந்து ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இதன்போது ஈரான் குறித்து விவாதிக்கப்படவுள்ளதுடன், எங்கள் பாதுகாப்பைப் பாதுகாப்பதும், நம்மைச் சுற்றியுள்ள அமைதி வட்டத்தை விரிவுபடுத்துவதும் எங்கள் இலக்காக இருக்கும் என நெதன்யாகு காணொளி ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் இரண்டு வாரங்களாக அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்