ஐரோப்பா

07 நாட்களில் வெளியேற வேண்டும் : அமெரிக்காவிற்கு கெடு விதித்த ரஷ்யா!

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஏழு நாட்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கயைில், அமெரிக்க தூதுவர் லின் ட்ரேசியை வரவழைத்து இந்த உத்தரவை வழங்கியதாக தெரிவித்துள்ளது.

தூதரக முதல் செயலாளர் ஜெஃப்ரி சில்லின் மற்றும் இரண்டாவது செயலாளர் டேவிட் பெர்ன்ஸ்டீன் ஆகியோர் ஏழு நாட்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள அமெரிக்கா இரண்டு தூதரக அதிகாரிகளின் வெளியேற்றம் தூண்டுதலற்றது என்றும்,  வாஷிங்டன் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்