இலங்கை செய்தி

மஹிந்தவுடன் சீனத் தூதுவர் அவசர சந்திப்பு

இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து, இலங்கைக்கான சீனத் தூதராகப் பொறுப்பேற்றுக்கொண்ட வேய் ஹுவாசியாங்கிற்கு மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை