உலகம் செய்தி

ஜியு-ஜிட்சு போட்டியில் தங்கம் வென்ற மார்க் ஜூக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் திறமையான விளையாட்டு வீரர் என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.

இந்த பிரபல தொழிலதிபர் சமீபத்தில் தனது முதல் ஜியு-ஜிட்சு போட்டியில் பங்கேற்றார்.

அங்கு தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் ஜுக்கர்பெர்க்கால் வெல்ல முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தனித்துவமான சாதனையை தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சேர்க்க ஜுக்கர்பெர்க் மறக்கவில்லை.

இந்த ஜியு-ஜிட்சு போட்டிக்கு தன்னை பயிற்றுவித்த பயிற்சியாளர்களான டேவ் கேமரில்லோ, கை வூ மற்றும் ஜேம்ஸ் டெர்ரி ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்ததையும் காணமுடிந்தது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி