காவல்துறையினரால் கைதான நபர் உயிரை மாய்த்துக்கொண்டார்!
ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை – மிரின்ஜவில பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)