ஐரோப்பா

பிரான்ஸில் வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த மாதம் ஏற்பட்ட மாற்றம்

பிரான்ஸில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதியுச்ச வெப்பநிலையை ஏற்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை செப்டெம்பர் மாதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.

1920 -2020 வரையான நூறு ஆண்டுகளில் செப்டெம்பர் மாதத்தில் வீசிய வெப்பநிலையை விட இந்த ஆண்டு 4 முதல் 7° க்கும் மேலான வெப்பநிலை வீசி உள்ளது.

செப்டெம்பர் ஆரம்பத்தில் பிரான்சின் பல பகுதிகளில் வழமையைவிட 7°C க்கும் மேலான வெப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் தெற்குப் பகுதிகளில் செப்டெம்பர் மாதம் 30°C வெப்பநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்