இலங்கை

24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவான இடங்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகிய இடங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வெளியிட்டுள்ளது.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கணை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 274 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பொக்கணை (கிளிநொச்சி): 274 மி.மீ
  • போர்த்துகெரி (மன்னார்): 210 மி.மீ
  • மடு (மன்னார்): 193 மி.மீ
  • துனுமலே தோட்டம் (கேகாலை): 181 மி.மீ
  • கிரிந்திவெல (கம்பஹா): 121 மி.மீ
  • கிளென்தில்ட் தொழிற்சாலை (நுவரெலியா): 104 மி.மீ

 

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்