பொழுதுபோக்கு

‘சைத்தான்’ பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஜோதிகாவின் போட்டோஸ்! அதிர்ச்சில் ரசிகர்கள்

நடிகை ஜோதிகா ‘சைத்தான்’ பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட போட்டோஸ், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைலிஷ் நாயகியாக, ஜோதிகா அவரின் பாலிவுட் திரைப்படமான ‘சைத்தான்’ ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கலக்கி உள்ளார்.

இவர் நடித்துள்ள ‘சைத்தான்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஈவென்ட் இன்று நடந்தது.

இதில் ஜோதிகா, பிளாக் கலர் கோட்.. சூட்டில், செம்ம ஸ்டைலிஷாக பாப் கட்டிங் ஹேருடன் வந்து பலரையும் வியக்க வைத்தார். இது குறித்த போட்டோஸ், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஹாரர் திரைப்படமான இந்த படத்தில், ஜோதிகா நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மாதவன் , ஜன்கி போடிவாலா, அங்கட் ராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை விகாஷ் பேல் இயக்கியுள்ள நிலையில், அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content