உலகம்

இஸ்ரேல் அதிரடி – அலி அல்-தாஹெர் மலையில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகள் வெளியேற்றம்

  • September 5, 2026
  • 0 Comments

லெபனானில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் Ali al-Taher  மலைத்தொடரின் அடிவாரத்தில் இருந்த சுரங்கத்தில் இருந்து போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று இந்த தகவலை வெளியிட்டார். இருப்பினும், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு உடனடியாக இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஜூன் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், குறித்த மலைத்தொடரில் இருந்த சுரங்கப்பாதையில்  போராளிகள் பதுங்கியிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அந்த மலைத்தொடருக்குள் உள்ள தனது […]