உலகம் செய்தி

சீனா வருமாறு புட்டினுக்கு அழைப்பு

வர்த்தக ஒத்துழைப்பை தொடர சீனா தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா வந்த அவர், ரஷ்ய அதிபரை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு சீன வெளியுறவு அமைச்சர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதுடன், அவர் அழைப்பை ஏற்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உக்ரைனில் இருந்து குழந்தைகளை நாடு கடத்தியது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இது அவரது முதல் உத்தியோகபூர்வ விஜயமாகும்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி