UKவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!
பிரித்தானியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டில் சராசரியாக £436 பவுண்ட்ஸை வட்டியாக பெறுவார்கள் என நேஷன்வைட் பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது. கட்டிட சங்கம் (biggest building society) நடத்திய சமீபத்திய ஆய்வில், நாட்டில் உள்ள பெரியவர்கள் வரும் ஆண்டில் சராசரியாக £7,535 பவுண்ட்ஸ் சேமிப்பார்கள் எனக் கண்டறிந்துள்ள நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆய்வின் ஒரு பகுதியாக மக்களின் சேமிப்பு விருப்பங்களை அளவிடுவதற்காக இங்கிலாந்து முழுவதும் 2,000 க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து […]













