வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்
வங்காளதேசத்தின்(Bangladesh) முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா(Khaleda Zia) தனது 80வது வயதில் இன்று காலமானார். டாக்காவில்(Dhaka) உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்தார். கலீதா ஜியா கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்தவகையில், வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்(Muhammad […]













