சிவப்பு கோட்டை தாண்டிய இஸ்ரேல் – எச்சரிக்கை விடுத்த ஹவுத்திகள்!
இஸ்ரேல் சோமாலிலாந்தை (Somaliland) தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், ஹவுத்தி போராளிக் குழுவினர் இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளனர். இஸ்ரேல் சிவப்பு கோட்டை தாண்டியுள்ளதாக ஹவுத்தி தலைவர் அப்தெல்-மாலிக் அல்-ஹவுத்தி (Abdel-Malik al-Houthi) குறிப்பிட்டுள்ளார். “சோமாலிலாந்தில் எந்தவொரு இஸ்ரேலிய இருப்பும் எங்கள் ஆயுதப் படைகளுக்கு இராணுவ இலக்காக நாங்கள் கருதுகிறோம், ஏனெனில் அது சோமாலியா மற்றும் ஏமனுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவும், பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேலின் முடிவு பரந்த பிராந்திய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது […]













