காஞ்சனா 4 படப்பிடிப்பு: மீண்டும் மிரட்ட வரும் ராகவா லாரன்ஸ்!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘காஞ்சனா 4’ (Muni 5) படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் 50% படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளதாக தெரியவருகிறது. இந்த முறை ராகவா லாரன்ஸ் வெறும் தமிழ் சினிமாவோடு மட்டும் நிற்காமல், படத்தை பான்-இந்தியா (Pan-India) அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக பாலிவுட் மற்றும் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களை களம் இறக்கியுள்ளார். இப்படத்தில் முதல் முறையாக லாரன்ஸுடன் பூஜா ஹெக்டே […]













